hosur உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி 6 பேர் மரணம் நமது நிருபர் அக்டோபர் 25, 2019 உசிலம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.